Jul 28, 2026
Thisaigal NewsYouTube
எதிர்க்கட்சியினருக்கு பொருளாதார வகுப்பை நடத்துவதற்கு அரசாங்கம் தயார்! பிரதமர் நக்கலாக கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

எதிர்க்கட்சியினருக்கு பொருளாதார வகுப்பை நடத்துவதற்கு அரசாங்கம் தயார்! பிரதமர் நக்கலாக கூறுகிறார்

Share:

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில், சரியற்ற கூறுகளை முன்வைத்து, பொதுமக்களை தொடர்ந்து குழப்பிவரும் எதிர்க்கட்சி தலைவர்களின் செயல்களை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாக சாடினார்.

அத்தரப்பினரிடையே ஏற்பட்டுள்ள குழப்பங்களைப் போக்க, அரசாங்கம் அவர்களுக்கு பொருளாதார வகுப்பை நடத்த தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

நாட்டின் பொருளாதாரத்தையும் பொதுச்சேவை ஊழியர்களின் ஆற்றலையும் மேம்படுத்த அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது.

ஆனால், எதிர்க்கட்சியினர் கோலா குபு பாரு இடைத்தேர்தலுக்கான பரப்புரைகளில் உண்மையற்ற கதைகளைக் கூறி அம்முயற்சிகளை சிறுமைப்படுத்தி வருகின்றனர்.

ஆகையால், நாட்டின் பொருளாதாரத்தை அரசாங்கம் எவ்வாறு நிர்வகித்து வருகின்றது என்பது குறித்து, இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா அசிசான், நாட்டின் கருவூல மைய தலைமை செயலாளர் டத்தோ ஜோஹன் மஹ்மூத் மெரிக்கன் ஆகியோர், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டுமென நிதியமைச்சருமான அன்வார் இப்ராஹிம் கேலியாக வலியுறுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்