உள்நாட்டில் விளையும் அரிசியின் விலை உயர்த்தப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உத்தரவாதம் அளித்துள்ளார். இதன் தொடர்பில் அரிசி விலை உயர்த்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு பேரங்காடி மையங்கள் மற்றும் சந்தைகளில் திடீர் சோதனையை முடுக்கிவிடுமாறு அமைச்சர்களுக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக அன்வார் தெரிவித்தார். அரிசி விலை உயர்த்தப்படுவதை சாதாரணமாக கருத முடியாது என்பதையும் அவர் விளக்கினார்.

Related News

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு


