Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனேசியாவின் புதிய அதிபருக்கு பிரதமர் அன்வார் வாழ்த்து
தற்போதைய செய்திகள்

இந்தோனேசியாவின் புதிய அதிபருக்கு பிரதமர் அன்வார் வாழ்த்து

Share:

கோலாலம்பூர்- மார்ச் 21

இந்தோனேசியாவின் புதிய அதிபருக்கு பிரதமர் அன்வார் வாழ்த்து

அண்மையில் நடைபெற்று முடிந்த இந்தோனேசியாவின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிரபோவோ சுபியாண்டோ-வுக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராகிம் தொலைப்பேசி வாயிலாக தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

அந்த உரையாடலில், தமக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த முதல் தலைவர் தாங்கள்தான் என பிரபோவோ சுபியாண்டோ தம்மிடம் கூறியதாக, பிரதமர் அவரது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான நட்பின் மதிப்பை அது குறிக்கிறது. மலேசியாவுக்கு நெருக்கமானதாகவும் முக்கியமான அண்டை நாடு எனும் சிறப்பையும் அது கொண்டுள்ளதாக கூறிய பிரதமர், பிரபோவோ சுபியாண்டோ-வின் தலைமைத்துவத்தில் அந்நாடு வளர்ச்சியையும் வளப்பத்தையும் பெறும் என நம்பிக்கையைத் தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்