Jul 28, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் இஸ்மாயில்- லில் ராட்ஷச மரம் வேரோடு பெயர்த்துக்கொண்டு சாய்ந்தது பல வாகனங்கள் சேதம்
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் இஸ்மாயில்- லில் ராட்ஷச மரம் வேரோடு பெயர்த்துக்கொண்டு சாய்ந்தது பல வாகனங்கள் சேதம்

Share:

இன்று பிற்பகலில் பெய்த கனத்த மழையில் கோலாலம்பூர் மாநகரில் பிரதான நில அடையாளத்தை தாங்கிய ஜாலான் சுல்தான் இஸ்மாயில்- பகுதியில் Concorde ஹோட்டல் முன்புறம் ராட்ஷச மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக்கொண்டு சாய்ந்ததில் பல கார்கள் சேதமுற்றன.

மரத்தின் கிளைகள் நாலாபுறமும் சிதறி, உயரே பாயும் மோரோனாரயில் வழித்தடத்திலும் சிக்கியதால் மோரோரயில் சேவை பாதிக்கப்பட்டது.

Bukit Nenas- ஸிற்கும் Raja Chulan நிலையத்திற்கும் இடையிலான மோரோன ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்கு இடையில் எத்தனை கார்கள் சிக்கிக்கொண்டன என்பது உறுதியாக தெரியவில்லை என்ற போதிலும் அப்பகுதியில் சாலைபோக்குவரத்து நிலைக்குத்தியுள்ளது.

மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் 30 க்கும் மேற்பட்ட தீயணைப்பு, மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றன.
மரத்தையும், சேதமுற்ற கார்களையும் அகற்றும் பணி முடிவுறும் வரையில்ஜாலான் சுல்தான் இஸ்மாயில் அனைத்து போக்குவரத்திற்கும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்