Sep 28, 2026
Thisaigal NewsYouTube
BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி
தற்போதைய செய்திகள்

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

Share:

மற்றவர்களுக்கான BUDI95 பெட்ரோல் வாங்கும் வரம்பு குறைக்கப்பட்டாலும், ஈ-ஹெய்லிங் மற்றும் கிக் பணியாளர்களுக்கான பழைய வரம்பு அப்படியே நீடிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கான மாத வரம்பு 200 லிட்டராகக் குறைக்கப்பட்ட நிலையில், முழுநேர ஈ-ஹெய்லிங் ஓட்டுநர்கள் மற்றும் விநியோகப் பணியாளர்களுக்கு ஏற்கனவே இருந்த 300 லிட்டர் வரம்பு தொடர்ந்து வழங்கப்படும்.

இவர்களின் வாழ்வாதாரம் நேரடியாகப் பெட்ரோல் பயன்பாட்டைச் சார்ந்திருப்பதால், அவர்களின் வருமானம் பாதிக்கப்படாமல் இருக்க இந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு ரிங்கிட் 99 சென்ற என்ற மானிய விலையிலேயே தொடர்ந்து கிடைக்கும்.

பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாகத் திகழும் கிிக் பணியாளர்களைப் பாதுகாக்க அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாகப் பிரதமர் வலியுறுத்தினார்.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு எம்.சரவணன் விமர்சனம்