Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அரிசி விலை உயராது
தற்போதைய செய்திகள்

அரிசி விலை உயராது

Share:

உள்நாட்டில் விளையும் அரிசி விலை உயர்த்தப்படாது என்று விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு உத்தரவாதம் அளித்துள்ளது.

அதே வேளையில் இறக்குமதி செய்யப்படும் அரிசி விலைகள் உயர்த்தப்படுமா என்பது உறுதியாக தெரியவில்லை என்றபோதிலும் சந்தை விலையை பொறுத்தே அவற்றின் விலை நிர்ணிக்கப்படும் என்று அதன் அமைச்சர் முகமட் சாபு தெரிவித்துள்ளார்.

உள்ளூர் விளைச்சல் குரிய அரிசி விலை உயர்த்தப்படக்கூடாது என்பதே முக்கியமாகும். 10 கிலோ கொண்ட ஒரு பாக்கெட் அரிசி 26 வெள்ளி அல்லது ஒரு கிலோ அரிசி 2.60 காசு என்பதே நடப்பு விலையாகும். அதில் மாற்றம் இராது என்று முகமட் சாபு விளக்கினார்.

Related News