May 22, 2026
Thisaigal NewsYouTube
வாகனம் தடம்புரண்டு, தீப்பற்றிக்கொண்டது
தற்போதைய செய்திகள்

வாகனம் தடம்புரண்டு, தீப்பற்றிக்கொண்டது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 11 -

கோலாலம்பூர் லெபுராயா டூத்தா உல்ய் கிள்ளாங் நெடுஞ்சாலையான டூக்கில், தாமான் செதியாவாங்சா அருகில் இன்று அதிகாலை 2 மணியளவில் கார் ஒன்று சாலைத் தடுப்பை மோதி தடம் புரண்டு, தீப்பற்றிக்கொண்டதில் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.அவரின் பெண் தோழி கடும் காயங்களுக்கு ஆளாகினார்.
இவ்விபத்தில் BMW 17 ரக கார், 100 விழுக்காடு முற்றாக தீயில் அழிந்ததாக தீயணைப்புப்படை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் கடும் காயங்களுக்கு ஆளான அவரின் பெண் தோழி மருத்துவமனையின் அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கார் தீப்பற்றிக்கொண்டதற்கான காரணங்கள் தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு