May 22, 2026
Thisaigal NewsYouTube
முதியவரின் உடல் கண்டெடுத்த பின் ஐவர் கைது
தற்போதைய செய்திகள்

முதியவரின் உடல் கண்டெடுத்த பின் ஐவர் கைது

Share:

மாசாய், மார்ச் 17 -

மாசாய், தாமான் ரிந்திங் கில் ஒரு முதியவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் ஐந்து பேரை கைது செய்தனர்.

நேற்று காலை 10:50 மணியளவில் பாதிக்கப்பட்ட 61 வயதுடைய பெரியவரின் உடல் பல வெட்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டதாக Johor போலீஸ் தலைவர் கொமிசியோனர் ம்.குமார் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் சடலம் 24 மணி நேரத்திற்குள் கண்டறியப்பட்ட வேளையில் 35 முதல் 48 வயதிற்கு உட்பட்ட ஐந்து உள்ளூர் ஆண்களை வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டதாக ம்.குமார் கூறினார்.

சந்தேகிக்கும் அந்நபர்கள் பாதிக்கப்பட்டவருக்கு பழக்கமானவர்களாக இருக்கலாம் என்று நம்புவதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக அவர் விவரித்தார்.

கைது செய்யப்பட்ட அந்நபர்கள் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அவர்கள் தடுப்பு காவலில் வைக்க இன்று விண்ணப்பம் சமர்ப்பிக்கபடவுள்ளது என்று ம்.குமார் தெளிவுபடுத்தினார்.

Related News

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்