Jul 27, 2026
Thisaigal NewsYouTube
விளையாட்டு மைதானத்தில் சூதாட்டம் புரிந்த 10 பேர் கைது
தற்போதைய செய்திகள்

விளையாட்டு மைதானத்தில் சூதாட்டம் புரிந்த 10 பேர் கைது

Share:

கெலுகோர், மார்ச் 31 -

கெலுகோர், பாத்து உபான் ஸ்ட்ரீட் டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பத்து முஸ்லிம் ஆண்களை போலீசார் கைது செய்தனர்.

இன்று காலை 4.45 மணியளவில் குறிப்பிடப்பட்ட குடியிருப்பு பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அந்நபர்கள் கையும் களவுமாக பிடிபட்டதாக தெரியவந்துள்ளது.

வடகிழக்கு மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் குற்றப்புலனாய்வு துறை அவ்விடத்தில் மேற்கொண்ட அதிரடி சோதனையின் போது அந்நபர்கள் கைது செய்யபட்டதாக வடகிழக்கு போலீஸ் தலைவர் ஏ.சி.பி ரஸ்லாம் அப்துல் ஹாமிட் கூ‌றினா‌ர்.

21 க்கும் 36 க்கும் வயதிற்கு உட்பட்ட அந்நபர்கள் திறந்த வெளியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டதாக ரஸ்லாம் அறிவித்தார்.

இந்த சோதனையில் 2,736 வெள்ளி ரொக்கப் பணம், சூதாட்ட பொருட்கள், மேஜைகள் உட்பட சட்டவிரோத நடவடிக்கையில் பயன்படுத்தபட்டதாக நம்பப்படும் மின்விளக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யபட்டதாக ரஸ்லாம் மேலும் விவரித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்