May 22, 2026
Thisaigal NewsYouTube
நியூசிலாந்தில் விபத்து, இரு மலேசியர்கள் பலி
தற்போதைய செய்திகள்

நியூசிலாந்தில் விபத்து, இரு மலேசியர்கள் பலி

Share:

ஷாஹ் அலாம், மார்ச் 30-

நியூசிலாந்து, லேக் தெக்கப்போ நகரில் சாலை விபத்தில் சிக்கிய ஐந்து மலேசிய மாணவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.45 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

இத்தகவலை நியூசிலாந்து, வெலிங்டன்-னில் உள்ள மலேசியத் தூதரகத்தின் வாயிலாக வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

ஐந்து மலேசிய மாணவர்களில் இருவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்ட வேளையில் கடுமையான காயங்களுக்கு ஆளான மேலும் மூவர் நியூசிலாந்து, சவுத் ஐலாந்து, க்ரிஸ்சர்ச் மருத்துவமனையில் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு