Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பேருந்து கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

பேருந்து கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்தனர்

Share:

காராக், மார்ச் 29-

காராக் பெந்தோங் நெடுஞ்சாலையில் புக்கிட் திங்கி -யிலிருந்து லென்தாங் -கை நோக்கி செல்லும் 51.4 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்த வேளையில் 14 பேர் படுங்காயங்களுக்கு ஆளாகினர்.

இச்சம்பவத்தின் போது பேருந்தில் அதன் ஓட்டுநர் உட்பட 16 பேர் இருந்ததுடன் அதில் 12 உள்நாட்டவர்கள் மற்றும் நால்வர் வெளிநாட்டு பிரஜைகள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவத்தை குறித்து கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து இன்று காலை 7.53 மணியளவில் தீயணைப்பு மீட்புபடையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன் விபத்தில் காயமுற்றவர்களை பெந்தோங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இவ்விபத்தை தொடர்ந்து கிழக்கை நோக்கிச் செல்லும் இருபாதைகள் இடையிலான நெடுஞ்சாலைகளும் பாதிக்கப்பட்டதுடன் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகின்றன.

சாலை நெரிசலை குறைக்கும் வகையில் கொன்த்ரா பாதைகள் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்