Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு எல்ஆர்டி திட்டம்: கிள்ளான் பள்ளத்தாக்கு போக்குவரத்து நெரிசல் ஒரு பாடம் என்கிறார் சாவ்!
தற்போதைய செய்திகள்

பினாங்கு எல்ஆர்டி திட்டம்: கிள்ளான் பள்ளத்தாக்கு போக்குவரத்து நெரிசல் ஒரு பாடம் என்கிறார் சாவ்!

Share:

பரந்த ரயில் கட்டமைப்பு மட்டுமே போக்குவரத்து நெரிசலைக் குறைத்துவிடாது என்றும், அதற்கு முறையான திட்டமிடலும் மக்களின் மனமாற்றமும் அவசியம் என்றும் பினாங்கு முதல்வர் சாவ் கோன் இயாவ் தெரிவித்துள்ளார்.

பினாங்கின் முதல் எல்ஆர்டி திட்டமான 'முத்தியாரா லைன்' குறித்துப் பேசிய அவர், கிள்ளான் பள்ளத்தாக்கில் விரிவான எம்ஆர்டி, எல்ஆர்டி மற்றும் கம்யூட்டர் ரயில் சேவைகள் இருந்தும் போக்குவரத்து நெரிசல் ஒரு தினசரி சவாலாகவே உள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

2031-க்குள் நிறைவடையவுள்ள பினாங்கு எல்ஆர்டி திட்டத்தின் வெற்றி, அதன் கட்டுமான நிறைவை வைத்து அல்லாமல், மக்களின் தினசரி பயன்பாட்டை வைத்தே அளவிடப்படும் என்றும் சாவ் கோன் இயாவ் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்