Oct 27, 2026
Thisaigal NewsYouTube

எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் நிதி ஒதுக்கீடு: பேச்சுவார்த்தைக்கு அரசு தயார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் நிதி ஒதுக்கீடு: பேச்சுவார்த்தைக்கு அரசு தயார்

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, 2021ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இன்று மக்களவையில் பேசிய டத்தோ ஸ்ரீ அன்வார், துணைப் பிரதமர் ஃபாடில்லா யூசோஃப்புக்கு பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்தம் கையெழுத்தானதும் ஒப்புதல் வழங்கப்படும் என்றும் கூறினார்.

எதிர்க்கட்சித் தொகுதிகளுக்கு ஆண்டுதோறும் 20 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்படுவதாகக் கூறப்பட்டாலும், அந்த நிதியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக நிர்வகிக்க முடியவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் சே முஹமட் ஸுல்கிஃப்லி ஜூசோ கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அன்வார், எந்தவொரு நாடாளுமன்றத் தொகுதியும் புறக்கணிக்கப்படவில்லை என்றும், மேம்பாட்டு நிதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேரடியாக வழங்கப்படுவதில்லை என்றும் விளக்கமளித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மாணவியிடம் பாலியல் தொல்லை புகார்: தலைமை ஆசிரியர் மீது போலீஸ் விசாரணை

இந்திய சமூகத்திற்கான புதிய திட்டங்கள் அமைச்சரவையில் விவாதம்: சிறப்பு அறிவிப்புகள் வெளியாகும் – டத்தோ ஶ்ரீ ரமணன்

பெர்லிசில் பதற்றம்: எல்லைக் கண்காணிப்பு நடவடிக்கையில் கடல்சார் அமலாக்கப் படை அதிகாரி பலி, 3 பேர் காயம்

1எம்டிபி, தபுங் ஹாஜி, பெல்டா ஊழல்களைப் போன்ற முறைகேடுகள் இதுவரை கண்டறியப்படவில்லை – அன்வார்

ஜோகூரில் பயங்கரம்: ஃபெல்டா குடியிருப்பாளர் கோடரியால் வெட்டிப் படுகொலை

எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் நிதி ஒதுக்கீடு: பேச்சுவார... | Thisaigal News