Jul 27, 2026
Thisaigal NewsYouTube
உம்னோ-வின் இரு தலைவர்களை பேரிக்காதான் நசியனால் வேட்பாளராக களமிறக்க சாத்தியம்
தற்போதைய செய்திகள்

உம்னோ-வின் இரு தலைவர்களை பேரிக்காதான் நசியனால் வேட்பாளராக களமிறக்க சாத்தியம்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 18-

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்-மிற்கு ஆதரவளித்துள்ள பெர்சாத்து-வின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், உம்னோ-வின் இரு முன்னாள் தலைவர்களை பேரிக்காதான் நசியனால் வேட்பாளராக களமிறக்கும் சாத்தியம் உள்ளதாக, இல்ஹாம் சென்டர்-ரைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் ஹீசாமுதீன் பாக்கர் தெரிவித்தார்.

1995ஆம் ஆண்டு தொடங்கி 6 தவணைகள், தஞ்சோங் காராங் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவந்த டான் ஸ்ரீ நோ ஓமர், அதே தொகுதியிலும், PAS கட்சியில் இணைந்துள்ள உம்னோ-வின் முன்னாள் பொதுச்செயலாளர் டான் ஸ்ரீ அன்னுார் மூசா, குவா முசாங் அல்லது ஜெலி தொகுதியில் களமிறக்கப்படலாம் என்றாராவர்.

அவ்விரு தலைவர்களும் அரசியலில் அதிக அனுபவங்களையும் தலைமைத்துவத்தையும் கொண்டிருப்பதால், அவர்களை பேரிக்காதான் நசியனால் கூட்டணி வேட்பாளராக்க வாய்ப்புள்ளதாக, ஹீசாமுதீன் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்