மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர் விவகாரத்தை எந்தவொரு தனிநபரும் தொடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு சமூக லைத்தளங்கள் அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்று போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோக் கான் மைடீன் பிச்னை தெரிவித்தார்.
அதேவேளையில் தேர்தல் காலத்தில் மட்டுமின்றி இதர காலகட்டத்திலும் இவ்விவகாரம் தொடர்கிறது என்றாலும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் நடவக்கையை அரச மலேசிய போலீஸ் படை அணுக்கமாக கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று ஜோகூர், பூலாய் மற்றும் சிப்பாங் ஜெராம் ஆகிய தொகுதிகளின் இடைத் தேர்தல்களை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் துணை ஐஜிபி இதனை தெரிவித்தார்.

தற்போதைய செய்திகள்
3ஆர் விவகாரம் அணுக்காக கண்காணிக்கப்படுகிறது துணை ஐஜிபி அயோப் கான் கூறுகிறார்
Related News

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்


