Jul 28, 2026
Thisaigal NewsYouTube
இரு இந்திய இளைஞர்களை போலீஸ் தேடுகிறது
தற்போதைய செய்திகள்

இரு இந்திய இளைஞர்களை போலீஸ் தேடுகிறது

Share:

கோலாலம்பூர், மார்ச் 14 -

கோலாலம்பூர் நீதிமன்றத்தில் நடைபெறும் போதைப்பொருள் கடத்தல் வழக்கு விசாரணைக்கு உதவும் பொருட்டு இரண்டு இந்திய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சிலாங்கூர், அம்பாங், பன்டான் மேவா ,ஜக்கியான் மெவா என்ற முகவரியைச் சேர்ந்த 37 வயதுடைய லோகேந்திரன் பர்குணன் மற்றும் பூச்சோங், பன்டார் பூச்சோங் ஜெயா வைச் சேர்ந்த 39 வயதுடைய நாதன் இராமசாமி ஆகியோரை போலீசார் தேடி வருவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்ததின் ஊடக தொடர்புத்துறை அதிகாரி இன்ஸ்பெக்டர் மஸ்லியானாஅப்துல் லாதிப் தெரிவித்தார்.

இவ்விருவரை பார்த்தவர்கள் அல்லது இவர்கள் தங்கியுள்ள இடம் தெரிந்தவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

இரு இந்திய இளைஞர்களை போலீஸ் தேடுகிறது | Thisaigal News