Jul 27, 2026
Thisaigal NewsYouTube
முதியவர் பிணமாக மீட்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

முதியவர் பிணமாக மீட்கப்பட்டார்

Share:

பாத்து பாஹாட், மார்ச் 28 -

கடந்த புதன்கிழமை மாலை 5.33 மணியளவில் வீட்டை விட்டு வெளியே மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் இன்று பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஜோகூர், பத்து பஹாட், ஜாலான் பாரிட் யானி பகுதியில் 80 வயதுடைய அந்த முதியவர் சாலையோரத்தில் ஒரு பாதாளத்தில் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து, இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

அந்த முதியவரின் உடல், பின்னர் தீயணைப்புப்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக யோங் பெங் தீயணைப்பு நிலைய பேச்சாளர் தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்