Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கோர விபத்தில் பெரோடுவா வாகனமோட்டி உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

கோர விபத்தில் பெரோடுவா வாகனமோட்டி உயிரிழந்தார்

Share:

கிளந்தான், மார்ச் 27-

கிளந்தான், பச்சோக், ஜாலான் பத்தோர்-ரில் லாரியும் பெரோடுவா அல்ஜா ரக வாகனமும் விபத்துக்குள்ளானதில் அக்கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நேற்று மதியம் 1 மணியளவில், 43 வயது நோர் அஹ்மத் பட்ச்லி அப்துல் கனி ஓட்டிச் சென்ற பெரோடுவா அல்ஜா கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்த எதிர்தடத்தில் நுழைந்ததோடு, அந்த லாரியின் வலது புறத்தை மோதிய பின், விபத்துக்குள்ளானதாக, பச்சோக் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டெண்டென் மொஹமட் இஸ்மாயில் ஜமாலுட்டின் தெரிவித்தார்.

அந்த விபத்தில் 35 வயது லோரி ஓட்டுநருக்கு நெற்றியில் காயமும் வலது கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டிருப்பதாக மொஹமட் இஸ்மாயில் கூறினார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் உடல் சவப் பரிசோதனைக்காக மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதுடன் விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநரை மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருப்பதாக மொஹமட் இஸ்மாயில் விவரித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்