Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ஜோகூரில் 83 வாகனங்கள் பறிமுதல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜோகூரில் 83 வாகனங்கள் பறிமுதல்

ஜோகூர் பாரு, ஜூன்.11-

ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி கடந்த வாரம் திங்கட்கிழமை தொடங்கப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையில் ஜோகூர் மாநிலத்தில் 83 வாகனங்களைச் சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே, பறிமுதல் செய்து இருப்பதாக அதன் மாநில இயக்குநர் அஸ்மில் ஸைனால் தெரிவித்தார்.

7 நாட்களுக்கு நடைபெற்ற இந்தச் சோதனையில் 45 ஆயிரத்து 395 வாகனங்கள் சோதனையிடப்பட்டன. வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், பறிமுதல் செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் 66 மோட்டார் சைக்கிள்கள் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

தவிர, 9 கார்கள் மற்றும் இதர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்கள் சாலையைப் பயன்படுத்துவதற்கு தகுதியற்றவை என்று உறுதிச் செய்யப்பட்டதாக அஸ்மில் ஸைனால் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு