Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கோலகுபு பாரு இடைத் தேர்தலில் கெராக்கான் போட்டியிடும்
தற்போதைய செய்திகள்

கோலகுபு பாரு இடைத் தேர்தலில் கெராக்கான் போட்டியிடும்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 20-

வரும் மே 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் கெராக்கான் கட்சி போட்டியிடும் என்று அதன் தலைவர்டொமினிக் லாவ் தெரிவித்துள்ளார்.

கோலகுபு பாரு இடைத்தேர்தல் தொடர்பில் விவாதிப்பதற்கு வரும் திங்கட்கிழமை பெரிக்காத்தான் நேஷனலின் உயர் மட்டத் தலைவர்களுக்கான கூட்டம் நடைபெறவிருக்கிறது.

இந்த இடைத் தேர்தலில் கெராக்கான் போட்டியிடுவது தொடர்பில் கட்சியின் தலைமையிடம் தெரிவிக்கப்படும் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டொமினிக் லாவ் தெரிவித்தார்.

ஒற்றுமை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை வெளிப்படுத்தும் ஓர் இடைத் தேர்தலாக கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதி தேர்தல் அமையும் என்று டொமினிக் லாவ் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்