Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மழைக்காக கூடாரத்தில் ஒதுங்கியவர், வாகனம் மோதி பலியானார்
தற்போதைய செய்திகள்

மழைக்காக கூடாரத்தில் ஒதுங்கியவர், வாகனம் மோதி பலியானார்

Share:

சபா, ஏப்ரல் 25-

சபா, பாப்பரில் அடைமழையின் காரணமாக கூடாரத்தினுள் ஒதுங்கிய மோட்டார்சைக்கிளோட்டியை, டொயோட்டா ஹாரியர் ரக வாகனம் ஒன்று மோதி தள்ளியது.

நேற்று மாலை மணி 3.30 அளவில் ஜாலான் பான் போர்னியோ சாலையின் 20ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த அந்த விபத்தில், 48 வயதுடைய மோட்டார்சைக்கிளோட்டியான ஆடவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தொடக்கக்கட்ட விசாரணையில், வேகக் கட்டுப்பாட்டை இழந்த டொயோட்டா ஹாரியர் ரக வாகன ஓட்டுநர், சாலையின் இடதுபுறத்திலிருந்த கூடாரத்தை மோதியது தெரிய வந்திருப்பதாக, பாப்பர் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் கமாருதீன் அம்போ சக்கா கூறினார்.

உடல் மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டதால், மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்