முதியவர் ஒருவர் செலுத்தி கார், சாலையைவிட்டு விலகி மின் கம்பத்தில் மோதியதில் கடும் காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று அதிகாலை 2.10 மணியளவில் ஜாலான் கிளாங் லாமாவில் நிகழ்ந்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் Mohamad Fakhrudin Abdul Hamid தெரிவித்துள்ளார். 66 வயதுடைய அந்த முதிவர் செலுத்திய Mitsubishi Triton வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று Mohamad Fakhrudin குறிப்பிட்டார்.

Related News

பினாங்கை ஒரு சிறப்புப் பிரதேசமாக மாற்றுவதை விட பெரியத் திட்டத்தை கெடா அரசு கொண்டுள்ளது: மந்திரி பெசார் சனூசி கூறுகிறார்

அந்த ஆண் ஆசிரியர்கள் கல்விக்கழகங்களிலிருந்து வெளியேற்றப்படுவர்

மூன்று கேபள் திருடர்களைப் போலீசார் வளைத்துப் பிடித்தனர்

முதியோர் இல்லப் பராமரிப்பு தோற்றுநர் பிரிசில்லா குற்றச்சாட்டில் உண்மையில்லை

அனைத்து எம்.பி.க்களுக்கும் ஸாஃப்ருல் நன்றி தெரிவித்துக் கொண்டார்


