Jul 28, 2026
Thisaigal NewsYouTube
பேரா மாநிலத்தில் வெப்பத்தாக்கத்தால் எழுவர் பாதிப்பு
தற்போதைய செய்திகள்

பேரா மாநிலத்தில் வெப்பத்தாக்கத்தால் எழுவர் பாதிப்பு

Share:

பேராக், மார்ச் 14 -

கோடை வெயில் வெப்பத்தின் காரணமாக பேரா மாநிலத்தில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல் வெப்ப பக்க வாதத் தாக்கத்தினால் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதார மற்றும் இந்தியர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் A. சிவநேசன் தெரிவித்துள்ளார்.

இந்த 7 சம்பவங்களில் முதல் ஐந்து சம்பவங்களில் போலீஸ் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்