Jul 27, 2026
Thisaigal NewsYouTube
ஜொகூரில் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்!
தற்போதைய செய்திகள்

ஜொகூரில் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்!

Share:

ஜொகூர் பாரு, ஏப்ரல் 12-

ஜொகூரில் மெர்சிங், கோத்தா திங்கி, ஜொகூர் பாரு உள்ளிட்ட 3 மாவட்டங்களில், பலத்த காற்றும் இடியுடன் கூடிய கனமழை பொழியுமென மலேசிய வானிலை ஆய்வு துறை - MET MALAYSIA எச்சரிக்கை விடுத்துள்ளது.

மணிக்கு 20 மில்லிமீட்டருக்கும் கூடுதலாக அல்லது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படுவதால் அந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அந்த கனமழை 6 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்காது என MET MALAYSIA இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

இவ்வேளையில், இன்று காலை மணி 8 வரைக்குமான நிலவரத்தின்படி, கிள்ளான் பள்ளத்தாக்கில் காற்றுத் தூய்மைக்கேடு குறியீடு IPU மிதமான அளவில் பதிவாகியுள்ளது. கிள்ளானில் 72, பன்த்திங்கில் 87, செராஸ்-சில் 81 என பதிவாகியுள்ளதாக, MET MALAYSIA அறிவித்துள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்