Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கூடுதல் விடுமுறை வழங்கப்படாது
தற்போதைய செய்திகள்

கூடுதல் விடுமுறை வழங்கப்படாது

Share:

புத்ராஜெயா, மார்ச் 28 -

வரும் நோன்புப்பெருநாளை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டைப் போல கூடுதல் விடுமுறை வழங்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோடி காட்டியுள்ளார்.

வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி புதன் கிழமை மற்றும் 11 ஆம் தேதி வியாழக்கிழமை நோன்புப்பெருநாள் கொண்டாடப்படும் பட்சத்தில் ஏப்ரல் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் சேர்ந்து விடுமுறை வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு, அதற்கான சாத்தியம் இல்லை என்று பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்