Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மகனுக்கு காயம் விளைவித்ததாக தம்பதியர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மகனுக்கு காயம் விளைவித்ததாக தம்பதியர் மீது குற்றச்சாட்டு

Share:

சிரம்பான், ஏப்ரல் 04-

தமது 5 வயது மகனுக்கு காயம் ஏற்படுத்தியதாக கணவன் மனைவி இருவர் மீது சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டது.

29 வயதுடைய முஹம்மத் சூல் ஷபிக் ஷம்மாடி மற்றும் 25 வயதுடைய நுர்வாடாஹதுல்பத்தாநாஹ் மொஹமட் ஆகியோருக்கு நீதிபதி மியோர் சுலைமான் அஹ்மத் தர்மிஜி முன்நிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்படுவதற்கு முன்பாக விசாரணை கோரப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் மன்தின், ஜாலான் பஞ்சைண்டெற6 -வில் உள்ள ஒரு வீட்டில் தமது பராமரிப்பில் வைத்திருக்கும் 5 வயது சிறுவனை ரோட்டான் மற்றும் ஹேங்கர்-களை பயன்படுத்தி அச்சிறுவனை அடித்து துன்புறுத்தியதாக அவ்விருவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் 50,000 வெள்ளி அபராதம் அல்லது 20 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.

Related News

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்