Aug 13, 2026
Thisaigal NewsYouTube
வங்கிக் கணக்கைச் சட்டவிரோதமாக முடக்கிய விவகாரம்: பாதிக்கப்பட்டவருக்கு 600,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
தற்போதைய செய்திகள்

வங்கிக் கணக்கைச் சட்டவிரோதமாக முடக்கிய விவகாரம்: பாதிக்கப்பட்டவருக்கு 600,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

Share:

புத்ராஜெயாவில் நடைபெற்ற மேல்முறையீட்டு நீதிமன்ற விசாரணையில், முன்னாள் வங்கி அதிகாரி லிம் ஹுய் ஜின்-இன் வங்கிக் கணக்குகளைச் சட்டவிரோதமாக முடக்கியதற்காகவும், காலாவதிக்குப் பிறகும் நிதியை விடுவிக்கத் தவறியதற்காகவும் ஒரு போலீஸ் அதிகாரி, போலீஸ் தலைவர் மற்றும் அரசு ஆகிய மூவரும் பொறுப்பேற்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படாத நிலையில் ஒருவரின் சொத்துக்களைக் காலவரையின்றி முடக்கி வைத்திருப்பது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் உரிமைகளை மீறும் செயல் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இதையொட்டி, பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடுத் தொகையை மொத்தம் 600,000 ரிங்கிட்டாக உயர்த்தி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related News

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி