Jul 17, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பூலோவில் நிலச்சரிவு: இரண்டு வீடுகள் சேதம்
தற்போதைய செய்திகள்

சுங்கை பூலோவில் நிலச்சரிவு: இரண்டு வீடுகள் சேதம்

Share:

சிலாங்கூர், சுங்கை பூலோ, கம்போங் டேசா அமான் பகுதியில் அநஙறறு வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு வீடுகள் சேதமடைந்தன.

மாலை 6.09 மணிக்குக் கிடைத்த தகவலின் பேரில், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் 6.25 மணிக்குச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சுமார் 15-க்கு 30 சதுர அடி பரப்பளவில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவினால், அங்குள்ள இரண்டு வீடுகளின் சமையலறைப் பகுதிகள் பாதிக்கப்பட்டன. அதிர்ஷ்வசடாக இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்று சிலாங்கூர் தீயணைப்புத் துறையின் உதவி இயக்குநர் அஷ்ருல் ரிசால் அஸ்பார் தெரிவித்துள்ளார்.

Related News

வங்கிக் கணக்கைச் சட்டவிரோதமாக முடக்கிய விவகாரம்: பாதிக்கப்பட்டவருக்கு 600,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: சமூக ஊடகப் பயனர்களுக்குப் போலீஸ் கடும் எச்சரிக்கை

தண்ணீர் கட்டண உயர்வு: பொதுமக்களை நம்ப வேண்டாம் என பி.பி.ஏ.பி.பி. எச்சரிக்கை!

வன்முறைச் சம்பவங்களை மறைக்க வேண்டாம்: பிரதமர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தல்!

மலேசியாவிற்கு அரசியல்  நிலைத்தன்மையே  தேவை; மீண்டும் ஓர் அரசியல் குழப்பம் வேண்டாம்: ஏ.குமரேசன் வலியுறுத்தல்

சாலை விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்ற இழப்பீடு!