Jan 18, 2026
Thisaigal NewsYouTube
போலீசார் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர்
தற்போதைய செய்திகள்

போலீசார் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர்

Share:

முன்னாள் போலீஸ் படைத் தலைவர் tan sri musa hassanனைப் போல் தோற்றம் உடைய நபர் ஒருவர் தனது மனைவியுடன் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டு அவரை அடித்ததாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோ காணொளி குறித்து போலீசார் விசாரனை அறிக்கையைத் திறந்துள்ளதாக கோலாலப்பூர் மாநகர் போலிஸ் தலைவர் Dato Azmi abu kasim தெரிவித்தார்.

இது தொடர்பாக இரு தரப்பில் செய்துக்கொண்டுள்ள போலீஸ் புகார் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை உரிய நடவடிக்கைக்காக, அரசு வழக்கறிஞரிடம் சமர்பிக்கப்படும் என்று Azmi abu kasim குறிப்பிட்டார்.

கோலாலம்பூர் taman tun dr ismailஇல் உள்ள தமது வீட்டில் 42 வயதுடைய தமது இரண்டாவது மனைவியுடன் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் அவர் தம்மை தலைக் கவசத்தால் தாக்கி விட்டதாக முன்னாள் IGP, Musa hassan போலீசில் புகார் செய்த வேளையில் அந்த முன்னாள் IGPதம்மை அடித்து விட்டதாக 42 வயது பெண் ஒருவர் போலிசில் புகார் செய்துள்ளார். இந்த 2 புகார்களும் தற்போது ஆராயப்பட்டு வருவதாக Azmi abu kasim கூறினார்.

Related News

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்