Jul 27, 2026
Thisaigal NewsYouTube
போலீசார் இன்னும் உறுதி செய்யவில்லை
தற்போதைய செய்திகள்

போலீசார் இன்னும் உறுதி செய்யவில்லை

Share:

டாமன்சாரா, மார்ச் 25.

கடந்த வாரம் டாமன்சாராவில் உள்ள ஒரு பேரங்காடி மையத்தின் கார் நிறுத்தும் இடத்தில் பாதுகாவலர் ஒருவரினால் கண்டெடுக்கப்பட்ட 5 லட்சம் வெள்ளி பணக்கட்டுகளை கொண்ட பணப் பெட்டி, தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதை தங்களால் உறுதி செய்ய இயலவில்லை என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசெய்ன் ஒமார் கான் தெரிவித்துள்ளார்.

அந்த பணப்பெட்டி தன்னுடையது என்று நிறுவனத்தின் இயக்குநர் ஒருவர் கூறிக்கொண்ட போதிலும் அவர் இதுவரையில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை

அதேவேளையில் பணக்கட்டுகளை கொண்ட அந்தப் பணப்பெட்டி தகவல் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமானது என்று கூறப்பட்டாலும் அந்த நிறுவனம் இதுவரையில் அந்தப் பணப்பெட்டி மீது உரிமை கோரவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இதுவரையில் அந்த பணப்பெட்டி, யாரும் கோரப்படாத உடமை என்றே போலீசார் வகைப்படுத்தியுள்ளதாக டத்தோ ஹூசெய்ன் ஒமார் தெரிவித்துள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்