பினாங்கு மாநிலத்தில் முதலமைச்சராக பதவி வகித்தவர்கள் இரண்டு தவணைக்காலம் அப்பொறுப்பில் இருந்து இருப்பார்களேயானால் அவர்கள் மறுபடியும் மாநிலத்தின் முதலமைச்சர் பதவியை ஏற்க முடியாது என்று முதலமைச்சர் சௌ கொன் யோவ் தெரிவித்துள்ளார்.
பினாங்கு முதலமைச்சர் பதவியை ஒருவர் இரண்டு தவணைக்காலம் மட்டுமே வகிக்க முடியும் என்று மாநில அரசியலமைப்பு சட்டத்தின் 7 ஆவது விதி திருத்தப்பட்டு இருப்பதை சௌ கொன் யோவ் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை இரண்டு தவணைக்காலம் பினாங்கு முதலமைச்சர் பதவியை வகித்து விட்ட ஜசெகா தலைவர் லிம் குவான் எங், மறுபடியும் முதலமைச்சர் பதவியை ஏற்கப்போவதாக வெளிவந்துள்ள தகவல் தொடர்பில் சௌ கொன் யோவ் கருத்துரைத்தார்.

Related News

போலீஸ் படையின் முன்னாள் நம்பர் 2-க்கு யுடிஇஎம்மில் புதிய பொறுப்பு

2027 பட்ஜெட்டில் சம்பள உயர்வா? ரமணன் சூசகம்

விசா இல்லா வசதியை வேலைக்காக பயன்படுத்த வேண்டாம் – இந்தியப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை


