Jul 28, 2026
Thisaigal NewsYouTube
மிரட்டல் குறிப்பை ங்கா கோர் மிங் பெற்றுள்ளார்
தற்போதைய செய்திகள்

மிரட்டல் குறிப்பை ங்கா கோர் மிங் பெற்றுள்ளார்

Share:

மன்ஜோங், மார்ச் 7

அனாமதேய நபரிடமிருந்து மிரட்டல் குறிப்புகளை வீடமைப்பு,ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் பெற்றுள்ளார். .

இஸ்லாத்திற்கு எதிராக சவால் விடாதே என்ற தலைப்பில் அந்த மிரட்டல் குறிப்பு இருந்தது என்றும், இந்த குறிப்பு, இன்று காலை 7.30 மணியளவில் பேரா, மன்ஜோங் , அய்யெர் தாவார் இல் உள்ள ங்கா கோர் மிங் கின் பெற்றோர் வீட்டின் முன்வாசலில் சிறு காகிதங்களினால் எழுதப்பட்டு, சிதறவிட்டு சென்றள்ளதாக புகார் கிடைத்துள்ளது என்று மன்ஜோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி மொகமாட் னோர்டின் அப்துல்லா தெரிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சர் ங்கா கோர் மிங் மிங்கின் 76 வயது தாயார், இன்று காலை 10.15 மணியளவில் போலீசில் புகார் செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்