Jul 27, 2026
Thisaigal NewsYouTube
நாட்டில் 6 ஆயிரத்து 34 ஒப்பந்த ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

நாட்டில் 6 ஆயிரத்து 34 ஒப்பந்த ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 17-

கடந்த திங்கட்கிழமை தொடங்கி, நாடு தழுவிய நிலையிலுள்ள பள்ளிகளில், சுமார் 6 ஆயிரத்து 34 புதிய ஒப்பந்த ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆயிரத்து 858 ஆசிரியர்கள் இடைநிலைப்பள்ளிகளிலும் 4 ஆயிரத்து 176 ஆசிரியர்கள் ஆரம்பப்பள்ளிகளிலும் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதாக, கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

குறிப்பிடப்பட்டுள்ள சேவையின் தேவை, காலி பணியிடங்கள், பள்ளிகளில் பாடத் தேர்வு ஆகிய மூன்று கூறுகளின் அடிப்படையில் ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை பணிக்கு அமர்த்திய கல்வி சேவை ஆணையத்திற்கு நன்றியைக் கூறிக்கொண்ட கல்வி அமைச்சு, ஆசிரியர் பற்றாக்குறை விவகாரங்களைக் களைய அந்த ஆணையத்துடன் தொடர்ந்து ஒத்துழைக்கப்படும் என கூறியது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்