Jul 28, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா அறவே கண்டு கொள்ளாது
தற்போதைய செய்திகள்

மலேசியா அறவே கண்டு கொள்ளாது

Share:

சபா, மார்ச் 9 -

சபா, சூலு சுல்தான் பிரதேசத்திற்கு உட்பட்ட காப்பாளர்கள் என்ற தங்களை அடையாளம் கூறிக்கொண்டு மலேசியாவிடமிருந்து 7 ஆயிரம் கோடி வெள்ளியை இழப்பீடாக கோரும் United Tausug Citizen என்ற அமைப்பினரின் எந்தவொரு கோரிக்கையையும் மலேசியா கண்டு கொள்ளாது என்று சட்டத்துறை அமைச்சர் அசாலினா ஓத்மான் சைட் தெரிவித்தார்.

சபாவின் பிரதேச உரிமையை ஒப்படைத்தற்காக மலேசியா தங்களிடம் கடன் பெற்றுள்ளது என்று கூறிக்கொண்டு 7 ஆயிரம் கோடி வெள்ளி அல்லது 1,500 கோடி அமெரிக்க டாலர் தாங்களுக்கு உடனடியாக செலுத்தப்பட வேண்டும் என்று அந்த அமைப்பு கோரி வருவதாக அசாலினா குறிப்பிட்டுள்ளார்.

சபாவில் பிரதேச உரிமையை கொண்டுள்ளதாகவும், தாங்கள் கோரிய இழப்பீட்டுத் தொகையை தரவில்லை என்றால் அமெரிக்காவில் மலேசியாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அமைப்பு மிரட்டி வரவதாக அசாலினா தெரிவித்துள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்