Jul 27, 2026
Thisaigal NewsYouTube
வெறுப்பின் காரணமாக தங்கையை அடித்த அண்ணனுக்கு 5 மாத சிறை
தற்போதைய செய்திகள்

வெறுப்பின் காரணமாக தங்கையை அடித்த அண்ணனுக்கு 5 மாத சிறை

Share:

ரெம்பாவு, மார்ச் 27-

தனது உடன்பிறப்பு சகோதரியின் மீது வெறுப்பின் காரணமாக அடித்து காயப்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து நபர் ஒருவருக்கு Rembau, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஐந்து மாதம் சிறைத்தண்டனை வழங்க தீர்ப்பளித்துள்ளது.

மாஜிஸ்திரேட் கர்த்தினி கஸ்ரன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது 36 வயதுடைய பிர்டாவுஸ் மொஹமட் கலீல் அக்குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தெரியவந்துள்ளது.

அவ்வாடவர் வேண்டுமென்றே தனது சகோதரியான 33 வயதுடைய ஷியாஹிடாஹ் மொஹமட் கலீல் -லை கையால் தலையின் பின்புறத்தில் குத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 23 ஆம் தேதி மாலை 6:30 மணியளவில் ரெம்பாவு, கோத்தா- வில் அந்நபர் இக்குற்றத்தை புரிந்திருப்பதாக கூறப்படுகின்றது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்