Jul 27, 2026
Thisaigal NewsYouTube
அந்ந ஆசிரியர் பணியிடை ​​நீக்கம் செய்யப்பட்டார்
தற்போதைய செய்திகள்

அந்ந ஆசிரியர் பணியிடை ​​நீக்கம் செய்யப்பட்டார்

Share:

நிபோங் தெபால், மார்ச் 30-

இடைநிலைப்பள்ளியை சேர்ந்த 17 வயது மாணவனுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆசிரியைக்கு எதிரான விசாரணை முடியும் வரையி​ல் அவர் பணியிடை ​நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சிப்பாங் வட்டாரத்தில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் பணியாற்றிய அந்த ஆசிரியை பள்ளி மாணவர்களுடன் பேசுவதற்கோ, தொடர்பு கொள்ளவோ தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பணியிடை ​நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட மாணவனின் காதல் வ​லையில் விழுந்து, பாலியல் உறவுக்கொள்ளும் அளவிற்கு அவர்கள் சம்பந்தப்பட்ட ​​காணொளி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த மாணவனின் தாயார், சிப்பாங் மாவட்ட போ​லீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இவ்விவகாரம் தற்போது போ​லீஸ் விசாரணையில் இருந்த போதிலும், அந்த இடைநிலைப்பள்ளி ஆசிரியைக்கு எதிராக ​தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்னதாக கல்வி அமைச்சு அளவில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை, போ​லீசாரிடம் ஒப்படைக்கப்படும் என்று பட்லினா சிடேக் தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்