Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ரவாங்கில் சலவைத் தூள் தயாரிப்புத் தொழிற்சாலையில் திடீர் சோதனை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரவாங்கில் சலவைத் தூள் தயாரிப்புத் தொழிற்சாலையில் திடீர் சோதனை

ரவாங், ஜூன். 11-

உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் கோம்பாக் கிளை, இன்று பிற்பகல் 2 மணியளவில் ரவாங்கில் உள்ள சலவைத் தூள் தயாரிப்பு தொழிற்சாலையில் திடீர் சோதனை மேற்கொண்டது.

பத்து பேர் கொண்ட அமலாக்கக் குழுவினர் மேற்கொண்ட சோதனையில் சலவைத் தூள் மருந்து தயாரிப்புக்கு சட்டவிரோதமாகச் சின்னத்தை பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மற்றவருக்குச் சொந்தமானச் சின்னத்தை பயன்படுத்துவது குற்றமாகும். அறிவார்ந்த சொத்துக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அந்த தொழிற்சாலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதில் 29 ஆயிரத்து 680 ரிங்கிட் மதிப்புள்ள 2, 120 போத்தல்களில் சலவைத் தூள் மருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் சிலாங்கூர் மாநில அமலாக்க அதிகாரி முகமட் ஹனிஸாம் கெசேக் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு