Oct 6, 2026
Thisaigal NewsYouTube

மாரா திறன் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் ஐவர் பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மாரா திறன் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் ஐவர் பலி

துவாரான், செப்டம்பர்.05-

இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் கோத்தா கினபாலு, மாரா திறன் பயிற்சிக் கல்லூரியைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் சபா, துவாரான், பூசாட் லதிஹான் ரேலா துவாரான் அருகில் ஜாலான் சுலாமான் காயாங்கில் நிகழ்ந்தது.

டிரெய்லர் லோரியும், மாணவர்கள் பயணித்த காரும் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டதில் 20 வயது மதிக்க ஐந்து மாணவர்கள் பலத்த காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டனர்.

இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய ஐவரின் உடல்களும் தீயணைப்பு, மீட்புப்படை உதவியுடன் மீட்கப்பட்டன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான பள்ளிச்சூழல் வேண்டும் – சுஹாகாம் வலியுறுத்து

ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான பள்ளிச்சூழல் வேண்டும் – சுஹாகாம் வலியுறுத்து

பட்டதாரிகளின் குறைந்த தொடக்க ஊதியத்தை 2027 வரவு செலவுத் திட்டம் தீர்க்க வேண்டும் – டத்தோ கமலநாதன்

பட்டதாரிகளின் குறைந்த தொடக்க ஊதியத்தை 2027 வரவு செலவுத் திட்டம் தீர்க்க வேண்டும் – டத்தோ கமலநாதன்

“அவர்  இனி இல்லை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை” – காதலனால் கழுத்து நெரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் தோழி கதறல்

“அவர் இனி இல்லை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை” – காதலனால் கழுத்து நெரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் தோழி கதறல்

அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் கார் தீப்பிடிப்பு; 3 பெண்களுக்கு மூச்சுத் திணறல்

அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் கார் தீப்பிடிப்பு; 3 பெண்களுக்கு மூச்சுத் திணறல்

இசிஆர்எல் பயணக் கட்டணம் இம்மாதம் அறிவிப்பு; நவம்பரில் டிக்கெட் விற்பனை

இசிஆர்எல் பயணக் கட்டணம் இம்மாதம் அறிவிப்பு; நவம்பரில் டிக்கெட் விற்பனை

அக்டோபர் 9 முதல் பருவமழை இடைக்கால மாற்றம்; இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு

அக்டோபர் 9 முதல் பருவமழை இடைக்கால மாற்றம்; இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு