Jul 28, 2026
Thisaigal NewsYouTube
கொள்ளை, இருவருக்கு போலீசார் வலை வீச்சு
தற்போதைய செய்திகள்

கொள்ளை, இருவருக்கு போலீசார் வலை வீச்சு

Share:

உலு திரங்கானு, மார்ச் 14 -

ஒரு தம்பதியர் தங்கியிருந்த வாடகை அறையில் நுழைந்து, கத்தி முனையில் மிரட்டி 32 ஆயிரம் வெள்ளி ரொக்கத்தை கொள்ளையிட்டுச் சென்றதாக நம்பப்படும் இரு கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தெலுக் இந்தான், ஜாலான் சங்காட் ஜோங் என்ற இடத்தில் கடந்த வாரம் புதன்கிழமை பின்னிரவு 12.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 48 வயது கணவரும், 41 வயது மனைவியும் காயம் அடையவில்லை என்றாலும் அவர்கள் இன்னமும் பீதியில் மூழ்கியுள்ளதாக கீழ் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி.அகமாட் அட்னான் பஸ்ரி தெரிவித்தார்.

ஓர் உணவகத்தில் சமையல்காரராகப் பணிபுரியும் அந்த ஆடவர், தனது மனைவியுடன் தாங்கள் தங்கியிருந்த வாடகை வீட்டின் அறையில் நுழைந்த அடுத்த கணமே இந்த கொள்ளை நிகழ்ந்துள்ளதாக தனது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுட்டுள்ளார். என்று ACP Ahmad Adnan குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்