Jul 28, 2026
Thisaigal NewsYouTube
22 வளாகங்களில் திடீர் சோதனை
தற்போதைய செய்திகள்

22 வளாகங்களில் திடீர் சோதனை

Share:

ஜோகூர் பாரு, மார்ச் 11 -

ஜோகூர்பாருவில் ஒழுங்கீன நடவடிக்கைகளை துடைத்தொழிக்கும் முயற்சியாக கடந்த சனிக்கிழமை தொடங்கப்பட்ட ஓப்ஸ் னோடா நடவடிக்கையில் லைசென்ஸ் இன்றி செயல்பட்ட 22 வர்த்தக வளாகங்களில் போலீசார் திடீர் சோதனையை மேற்கொண்டனர்.

இதில் 87 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 22 பேர் ஆண்கள் என்றும் 65 பேர் பெண்கள் என்றும் ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் ம். குமார் தெரிவித்தார்.

உடம்புபிடி என்ற போர்வையில் செயல்பட்ட நிலையங்களை இலக்காக கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டதாக குமார் குறிப்பிட்டார்.

இச்சோதனையின் மூலம் ஒழுங்கீன நடவடிக்கைக்கு பயன்படுத்தும் பொருட்களுடன் 8,789 வெள்ளி ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்