Jul 28, 2026
Thisaigal NewsYouTube
ஆசிட் வீச்சு தாக்குதல் தொடர்பாக நபர் ஒருவர் கைது
தற்போதைய செய்திகள்

ஆசிட் வீச்சு தாக்குதல் தொடர்பாக நபர் ஒருவர் கைது

Share:

டாமான்சாரா, மே 06-

டாமான்சாரா-வில் உள்ள ஒரு பேரங்காடியில் நேற்று சிலாங்கூர் FC நட்சத்திரமான பைசால் ஹலீம் மீது ஆசிட் வீச்சு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சந்தேகிக்கும் 20 வயதுடைய அந்நபர் கைது செய்யப்பட்டு விசாரனைக்கு உதவும் வகையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ உசேன் ஒமர் கான் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து வாக்குமூலங்களை போலீசார் பெற்றிருப்பதாகவும் விசாரணைக்கு உதவும் வகையில் பல சாட்சியங்களை போலீஸ் தரப்பு சேகரித்து வரும் வேளையில் இச்சம்பவத்தை குறித்த நோக்கம் இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாக உசேன் ஒமர் கூறினார்.

முன்னதாக, பாதிக்கப்பட்ட பைசால் ஹலீம் ஆசாமிகளால் ஆசிட் வீச்சுக்கு ஆளாகி, பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்