Jul 31, 2026
Thisaigal NewsYouTube
இஸ்தானா நெகிரி ஸ்டோரில் தீ விபத்து
தற்போதைய செய்திகள்

இஸ்தானா நெகிரி ஸ்டோரில் தீ விபத்து

Share:

கிளாந்தான், கூபாங் கிரியானில் உள்ள இதானா நெகிரி ஸ்டோரில் தீ விபத்து ஏற்பட்டது.

தூய்மை செய்யும் கருவிகள் வைக்கப்படும் அந்த ஸ்டோர் 90 சதவிதிதம் தீயில் அழிந்தது.

தீயணைப்புப் படையின் 39 அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அச்சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என தீயணைப்புப் படையின் பேச்சாளர் கூறினார்.

Related News