Jul 28, 2026
Thisaigal NewsYouTube
தேசிய காற்பந்து வீரர் ஆசிட் வீச்சுக்கு ஆளானார்
தற்போதைய செய்திகள்

தேசிய காற்பந்து வீரர் ஆசிட் வீச்சுக்கு ஆளானார்

Share:

கோலாலம்பூர், மே 06-

நாட்டின், பிரபல தேசிய காற்பந்து வீரரான பைசால் ஹலீம் இன்று அதிகாலை ஆசிட் வீச்சுக்கு ஆளாகினார்.

இது தொடர்பான, புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

அடையாளம் தெரியாத ஆசாமிகளால் பைசால் ஹலீம் ஆசிட் வீச்சால் தாக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வார தொடக்கத்தில், மற்றொரு தேசிய காற்பந்து வீரரான அக்யார் ரஷித் திரங்கானு அணிக்காக விளையாடும் போது ஆசிட் தாக்குதலுக்கு ஆளாகிய நிலையில் தற்போது, பைசால் ஹலீம் - மின் மீது இந்த தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது.

அவருக்கு தலை மற்றும் உடலில் ஏற்பட்ட படுங்காயங்களால் திரங்கானு, சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துமனையில் சிகிக்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்