Oct 17, 2026
Thisaigal NewsYouTube

நடிகர் டெல்லி கணேஷ் இன்று காலமானார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நடிகர் டெல்லி கணேஷ் இன்று காலமானார்

நவம்பர்- 10

வயது முதிர்வாலும் உடல்நலக்குறைவு காரணமாகவும் நடிகர் டெல்லி கணேஷ் இன்று காலமானார். சென்னை ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது.

டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. 80வயதான டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →