Jul 28, 2026
Thisaigal NewsYouTube
மூன்று பேர் கொண்ட குடும்பம் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

மூன்று பேர் கொண்ட குடும்பம் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்

Share:

ஹுலு சிலாங்கூர், ஜாலான் கெந்திங் லாமா - பத்தாங் காளி அருகிலுள்ள ஆற்றில் மூன்று பேர் கொண்ட குடும்பத்தின் உடல் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் கண்டெக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 1.09 மணியளவில் தீயணைப்பு நிலையத்திற்கு கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர், மலேசிய தீயணைப்பு, மீட்புத்துறையின் இயக்குநர் வான் எம்டி ரசாலி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

கோலா குபு பாரு தீயணைப்பு நிலையத்திலிருந்து 12 தீயணைப்பு வீரர்கள் உட்பட வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்றதாக வான் எம்.டி ரசாலி கூறினார்.

சம்பவ இடத்தில் ஒரு ஆண், ஒரு சிறுவன் உட்பட ஒரு பெண் ஆகியோர் நீரில் மூழ்கிய இடத்திலிருந்து 30 மீட்டர் தொலைத் தூரத்தில் கண்டறியப்பட்டதாக அவர் ஓர் அறிக்கையில் இன்று அறிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்