Mar 22, 2026
Thisaigal NewsYouTube
கலப்பு தொகுதிகளில் மூடா கட்சி கவனம் செலுத்தலாம்
தற்போதைய செய்திகள்

கலப்பு தொகுதிகளில் மூடா கட்சி கவனம் செலுத்தலாம்

Share:

MUAR நாடாளுமன்ற உறுப்பினர் SYED SADDIQ SYED ABDUL RAHMAN தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு, அரசியலில் மீண்டும் வெகுண்டெழும் நோக்கில், MUDA கட்சியினர் SUNGAI BAKAP இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலித்து வருகின்றனர்.

அவர்களது அந்நடவடிக்கை புரிந்துக்கொள்ளக்கூடியது என்றாலும்கூட, பெரிய கட்சிகளைவிட போதிய நிதி ஆதரவைக் கொண்டிருக்காத மூடா கட்சியினர்ம் அரசியல் வியூகங்களுக்கு ஏற்ப செயல்படுவது அவசியம் என அரசியல் ஆய்வாளர் ASRUL HADI ABDULLAH SANI எச்சரிக்கை விடுத்துள்ளார்.

PKR கட்சிக்கு பாடம் புகட்டுவதே முதன்மை நோக்கமென்றால், MUDA கட்சியினர், அவர்களது அடையாளம், அடிப்படை ஆதரவாளர்கள் முதலான விவகாரங்களைக் கருத்தில் கொண்டு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளைத் தேர்தெடுத்து போட்டியிட வேண்டும்.

மலாய்க்காரர்கள் பெரும்பான்மையினராக உள்ள தொகுதிகளில் அவர்களுக்கு ஒருபோதும் ஆதரவு கிடைக்காது.

ஆகையால், கலப்பு தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுவதில், MUDA கட்சியினர் கவனம் செலுத்த வேண்டும் என ASRUL HADI அறிவுறுத்தினார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு