Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பீர் விலை 5 விழுக்காடு உயர்த்தப்படுகிறது
தற்போதைய செய்திகள்

பீர் விலை 5 விழுக்காடு உயர்த்தப்படுகிறது

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 28 -

நாட்டில் முன்னணி பீர் தயாரிப்பு நிறுவனங்களான ஹெனிக்கென் மலேசியா பெர்ஹாட் மற்றும் காஸ்பெர்ட் ப்ரேவி மலேசியா பெர்ஹாட் ஆகியவை வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து தனது பீர் வகைகளின் விலையை 5 விழுக்காடு உயர்த்துகின்றன. .

இரு நிறுவனங்களும் தயாரிக்கும் பீர் வகைகளின் விலை உயர்த்தப்படுவது தொடர்பான அறிக்கையை அந்த நிறுவனங்களிடமிருந்து மூன்று வாரங்களுக்கு முன்பு தாங்கள் பெற்றதாக பெட்டாலிங் ஜெயா காப்பிக்கடைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் க்யுவ் கொக் மெங் தெரிவித்துள்ளார்.

பீர் வகைகள் ஆகக்கடைசியாக விலை உயர்த்தப்பட்டது கடந்த 2022 ஆம் ஆண்டு ஜுலை மாதமாகும். அப்போது விலை உயர்வு 6 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்