Oct 10, 2026
Thisaigal NewsYouTube

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

பினாங்கு மாநிலம், பெர்மாத்தாங் திங்கி பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லத்தின் கூரை மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விழுந்ததில், 84 வயது முதியவர் தலையில் காயமடைந்தார்.

இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை பூசாட் ஜாகாஆன் ரூமா செஜாஹ்தெரா பெர்மாத்தாங் திங்கி இல்லத்தில் நிகழ்ந்தது.

சம்பவத்தின் போது அந்த இல்லத்தில் 38 முதியவர்கள் மற்றும் 11 பணியாளர்கள் என மொத்தம் 49 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பாரந்தூக்கியானது சீரற்ற தரையில் நிறுத்தப்பட்டிருந்த போது, நிலைத்தன்மையை இழந்து கவிழ்ந்திருக்கலாம் என பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, பாரந்தூக்கி முதியவர்கள் தங்கியிருந்த கட்டடத்தின் கூரை மீது விழுந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

ஃபிரேசர்’ஸ் ஹீல் மலைப்பாதையில் புலி நடமாட்டம்: 4 இடங்களில் கேமரா பொறிகள் பொருத்தம்

ஃபிரேசர்’ஸ் ஹீல் மலைப்பாதையில் புலி நடமாட்டம்: 4 இடங்களில் கேமரா பொறிகள் பொருத்தம்