சிலாங்கூர் மாநில வனப் பாதுகாப்பு இலாக்காவின் கீழ் இருக்கும் அனைத்து வனப்பூங்காக்களிலும் மலை ஏறும் நடவடிக்கைகள், பொழுது போக்கு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு பிப்ரவரி 1 முதல் அனுமதி வழங்கப்படுகிறது.
Sungai Tua, Sungai Sendat, Sungai Tekala, Komanwel, Kota Damansara, Gunung Nuang ஆகிய இடங்கள் எதிர்வரும் பிப்ரவரி 1 முதல் திறந்திருக்கும் என முகநூலில் அவ்விலாக்கா குறிப்பிட்டுள்ளது.









