Jul 28, 2026
Thisaigal NewsYouTube
கல்வத்தில் ஈடுபட்டிருந்த குடும்பமாது பிடிபட்டார்
தற்போதைய செய்திகள்

கல்வத்தில் ஈடுபட்டிருந்த குடும்பமாது பிடிபட்டார்

Share:

ஜோர்ஜ் டவுன்,மார்ச் 9 -

மிகைநேர வேலை என்று கூறிவிட்டு, தனது தொழிற்சாலையில் பணிபுரியும் சக ஆண் நண்பருடன், கல்வத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் குடும்பமாது ஒருவரை பினாங்கு இஸ்லாமிய சமய இலாகாவின் அதிகாரிகள் கைது செய்தனர்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் பினாங்கு, Tanjong Tokong-கில் உள்ள ஒரு ஹோட்டலில் அந்த மாதுவும், அவரின் கள்ளக் காதலன் என்று நம்பப்படும் சகப் பணியாளரும் கைது செய்யப்பட்டதாக மாநில சமய இலாகாவின் உதவி இயக்குநர் அலாமின் மாஜோக் தெரிவித்தார்.

தனது மனைவியின் நடவடிக்கையில் சந்தேகித்த அந்தப் பெண்ணின் கணவ​ர், மாநில சமய இலாகாவில் அளித்த புகாரின் அடிப்படையில் அந்தப் பெண்ணின் நடவடிக்கையை அணுக்கமாக கண்காணித்து வந்த அமலாக்க அதிகாரிகள். இன்று அதிகாலையில் அந்தப் பெண்ணையும், அவரின் காத​லனையும் வளைத்துப்பிடித்தனர். 37 வயது மதிக்கத்தக்க இருவரும் பினாங்​கு மாநில ஷரியா சட்டத்தின் ​கீழ் தடுத்து​வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்